Skip to content

சொல் பொருள்

சினைத்தல், மேலெழுதல் என்னும் பொருளில் இலக்கிய வழக்குச் சொல்லாகும். அது, சீர்காழி வட்டாரத்தில் முட்டையிடுதல் என்னும் பொருளில் வழங்குகின்றது

சொல் பொருள் விளக்கம்

சினைத்தல், மேலெழுதல் என்னும் பொருளில் இலக்கிய வழக்குச் சொல்லாகும். அது, சீர்காழி வட்டாரத்தில் முட்டையிடுதல் என்னும் பொருளில் வழங்குகின்றது. சினை = முட்டை; சினையாகு பெயர், ஆகுபெயர் வகைகளுள் ஒன்று.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *