சொல் பொருள்
(பெ) உச்சி,
சொல் பொருள் விளக்கம்
உச்சி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
top
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தேம் படு சிமய பாங்கர் பம்பிய குவை இலை முசுண்டை வெண்பூ – அகம் 94/1,2 தேன் அடை பொருந்திய உச்சி மலையின் பக்கத்தில் செறிந்த குவிந்த இலைகளையுடைய முசுண்டையின் வெண்மையான பூக்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்