சொல் பொருள்
(பெ) மீன்கொத்திப்பறவை
சொல் பொருள் விளக்கம்
மீன்கொத்திப்பறவை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
kingfisher
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல் – சிறு 181 புலால் நாறும் கயலை(முழுகி) எடுத்த பொன்(னிறம் போலும்) வாயையுடைய (நீல)மணி(போன்ற) மீன்கொத்தியின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்