Skip to content

சொல் பொருள்

கட்டை வண்டிகளில் அச்சு தெப்பக்கட்டை ஆகியவற்றின்மேல் அகன்று நீண்ட பலகைப் பரப்பு. அதன் இரு பக்கச் சட்டங்களையும் சிறகு என்பது உழவர் வழக்காகும்.

சொல் பொருள் விளக்கம்

சிறகு, சிறை என்பவை பக்கம் என்னும் பொருளும் தருவன. அஃது இடப் பொருளது. அது சினைப் பெயராகவும் இருப்பதே பறவைச் சிறகுகள். கட்டை வண்டிகளில் பட்டடைப் பலகை அல்லது பட்டடைச் சட்டம் என்பதோர் உறுப்பு உண்டு. அது, அச்சு தெப்பக்கட்டை ஆகியவற்றின்மேல் அகன்று நீண்ட பலகைப் பரப்பு. அதன் இரு பக்கச் சட்டங்களையும் சிறகு என்பது உழவர் வழக்காகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *