சொல் பொருள்
(பெ) முதுகு,
சொல் பொருள் விளக்கம்
முதுகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
back
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துளி தலை தலைஇய மணி ஏர் ஐம்பால் சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉ – அகம் 8/15-16 மழைத்துளிகளைக் கொண்ட நீலமணி போன்ற அழகிய கூந்தலைப் பின்புறம் மறையப் பின்னே கோதிவிட்டு. கூந்தலைக் கொத்தாகப் பிழிந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்