சொல் பொருள்
(பெ) சிறுதாயம்,
சொல் பொருள் விளக்கம்
சிறுதாயம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A cast with small value in dice play;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறுவித்தம் இட்டான் போல் செறி துயர் உழப்பவோ – கலி 136/16 பெரிய எண் பெறவேண்டிய இடத்தில் சிறிய தாயம் இட்டவனைப் போல் மிகுந்த துயரில் வருந்தமாட்டாளோ?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்