சொல் பொருள்
(பெ) சிலந்தி,
சொல் பொருள் விளக்கம்
சிலந்தி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
spider
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிலம்பி வலந்த வறும் சினை வற்றல் அலங்கல் உலவை – அகம் 199/5,6 சிலந்தி தன் நூலால் பின்னிய இலையற்ற கிளைகளையுடைய காய்ந்துபோன ஆடுகின்ற மரங்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்