சொல் பொருள்
(பெ) சுவர்க்கோழி, சிள்வண்டு, பார்க்க : சிதடி
சொல் பொருள் விளக்கம்
சுவர்க்கோழி, சிள்வண்டு, பார்க்க : சிதடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வறல் மரம் பொருந்திய சிள்வீடு உமணர் கண நிரை மணியின் ஆர்க்கும் சுரன் – அகம் 303/17,18 காய்ந்துபோன மரத்தினைப் பொருந்திய சுவர்க்கோழி எனப்படும் வண்டுகள், உப்பு வணிகரின் கூட்டமான எருதுகளின் மணி ஒலி போல ஒலிக்கும் சுரம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்