சொல் பொருள்
விளவங்கோடு வட்டார வழக்கில் சிவனி என்பது சிவப்பு எறும்பைக் குறித்து வழங்குகின்றது.
சொல் பொருள் விளக்கம்
செவப்பு, சிவப்பு, சிகப்பு என்பவை செம்மையடிச் சொற்கள். சிவனி என்பது சிவன் என்பது போலச் சிவந்த வண்ணம் குறிப்பதே. விளவங்கோடு வட்டார வழக்கில் சிவனி என்பது சிவப்பு எறும்பைக் குறித்து வழங்குகின்றது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்