சொல் பொருள்
(பெ) பல்லக்கு
சொல் பொருள் விளக்கம்
பல்லக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Palanquin, covered litter;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணி – பரி 10/17 வண்டிகள், தண்டு மரங்களோடு கூடிய பல்லக்குகள் ஆகியவற்றைத் தயார்செய்துகொண்டும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்