சொல் பொருள்
(பெ) நீரைப் பீய்ச்சியடிக்கும் குழல்,
சொல் பொருள் விளக்கம்
நீரைப் பீய்ச்சியடிக்கும் குழல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a kind of syringe
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெய்ம் மாண் சிவிறியர் நீர் மண கோட்டினர் – பரி 6/34 நெய்பூசிச் சிறப்படைந்த துருத்தியை உடையோரும், உள்ளே மணக்கும் நீர் கொண்ட கொம்பினையுடையோரும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்