சொல் பொருள்
(பெ) சீச்சீ – இகழ்ச்சிக்குறிப்பு, இழிந்தவன்
சொல் பொருள் விளக்கம்
சீச்சீ – இகழ்ச்சிக்குறிப்பு, இழிந்தவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
low, base person
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிறன் பெண்டிர் ஈத்தவை கொள்வானாம் இஃது ஒத்தன் சீத்தை செறு தக்கான் மன்ற பெரிது – கலி 84/17-19 யாரோ ஒருத்தனுடைய மனைவிமார் அளித்ததை இவன் வாங்கிக்கொள்வானாம்; இவனொருத்தன்! சீ! சீ! கோபிக்கத்தக்கவன் இவன் மிகவும்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்