சொல் பொருள்
நீரோடைப் பொருளில் பேராவூரணி வட்டார வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
ஓடு கொடி வகையுள் ஒன்று சீந்தி என்பது. அது ஓடுகால் எனப்படும் நீரோடைப் பொருளில் பேராவூரணி வட்டார வழக்காக உள்ளது. சிந்தி ழூசீந்தி; வழிந்து ஒழுகுவது என்னும் பொருளது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்