Skip to content

சொல் பொருள்

வாங்குதல், பெறுதல், கேட்டல் என்னும் பொருளமைந்த பெருவழக்குச் சொல்

சொல் பொருள் விளக்கம்

வாங்குதல், பெறுதல், கேட்டல் என்னும் பொருளமைந்த பெருவழக்குச் சொல். “அவளைச் சீந்துவார் இல்லை” என்பது பெண் கேட்டுவருவார் இல்லை என்னும் பழிப்புச் சொல். காய்கறி சீந்துவார் இல்லாமல் கிடக்கிறது என்பது விலைக்கு வாங்குதல் பொருளது, இவை முகவை மாவட்ட வழக்கு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *