சொல் பொருள்
(பெ) மிகுந்த புகழ்
சொல் பொருள் விளக்கம்
மிகுந்த புகழ்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
great reputation
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாலகத்து ஒல்கிய கண்ணர் உயர் சீர்த்தி ஆல்அமர்செல்வன் அணி சால் மகன் விழா கால்கோள் என்று ஊக்கி கதுமென நோக்கி – கலி 83/13-15 சாளரங்களின் வழியே உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கும் மகளிர், மிகுந்த புகழையுடைய ஆலமரத்தின் கீழ் இருக்கும் இறைவனின் அழகு பொருந்திய மகனின் விழா தொடங்கிவிட்டதோ என்று மனம் களித்து விரைந்து வெளியே வந்து பார்க்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்