சொல் பொருள்
தெய்வத் திருவுருவைத் தூக்கிச் செல்பவரைச் ‘சீர் தூக்கி’ என்பது புதுக்கோட்டை வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
தெய்வத் திருவுருவைத் தூக்கிச் செல்பவரைச் ‘சீர் தூக்கி’ என்பது புதுக்கோட்டை வட்டார வழக்கு. சீர் என்பது சீர் பாதம் என்பது போலத் தெய்வம் குறித்து நிற்கிறது. சீர் > சீ > ஸ்ரீ. எ-டு: ஸ்ரீ பண்டாரம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்