Skip to content

சொல் பொருள்

சிற்றெலியைச் சுண்டெலி என்றும், சுண்டான் என்றும் வழங்குதல் பரவலான வழக்கு

சிறிய கலையத்தைச் சுண்டான் என்பது நெல்லை வழக்காகும்

சொல் பொருள் விளக்கம்

சிற்றெலியைச் சுண்டெலி என்றும், சுண்டான் என்றும் வழங்குதல் பரவலான வழக்கு. சிறு விரல் சுண்டுவிரல் என்பதும் கருதலாம். சிறிய கலையத்தைச் சுண்டான் என்பது நெல்லை வழக்காகும். அண்டா, குண்டா என வரும் ஏனவகைகளை எண்ணலாம். பொண்டான் என்பது பேரெலி அல்லது பெருச்சாளி.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *