சொல் பொருள்
(பெ) சும்மாடு,
சொல் பொருள் விளக்கம்
சும்மாடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
load-pad for the head
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ – பெரும் 159 உறையினால் கெட்டியாகத் தோய்ந்த இளம் புளிப்பான தயிரைக் கடைந்து, வெண்ணையை எடுத்து, (தயிர்)புள்ளிபுள்ளியாகத் தெரிந்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சும்மாடின் மேல் வைத்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்