சொல் பொருள்
பெ) கூட்டமாக இருப்போர் எழுப்பும் பேரொலி,
சொல் பொருள் விளக்கம்
கூட்டமாக இருப்போர் எழுப்பும் பேரொலி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Loud and persistent outcry from many people
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை – மது 364 மகிழ்ந்தோர் ஆடும் செருக்கினைக் கொண்ட ஆரவாரம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்