சொல் பொருள்
(பெ) வறண்ட பாலை நிலம்,
சொல் பொருள் விளக்கம்
வறண்ட பாலை நிலம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
barren tract
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புயல் துளி மாறிய போக்கு அரு வெம் சுரம் – கலி 13/9 மழைத்துளியே இல்லையாகிப்போன, போவதற்கு அரிய கொடிய பாலை வழியில்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்