சொல் பொருள்
(பெ) பூண்
சுருள் என்பது வெற்றிலைச் சுருளை, எழுதிவைக்கப்பட்ட ஓலை ஆவணத்தையும் குறித்தல் உண்டு
சொல் பொருள் விளக்கம்
சுருள் என்பது வெற்றிலைச் சுருளை, எழுதிவைக்கப்பட்ட ஓலை ஆவணத்தையும் குறித்தல் உண்டு. ஓலைச் சுருள் என்பது பின்னது. இச் சுருள் என்னும் பொதுச்சொல் ‘சுருணை’ எனத் தென்னக வட்டார வழக்காக உள்ளது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A metal cap or band placed on a wooden pole to prevent splitting
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கனை இரும் சுருணை கனி காழ் நெடு வேல் – அகம் 113/15 செறிந்த கரிய பூணையும், நெய் கனிந்த தண்டையுமுடைய நீண்ட வேல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்