சொல் பொருள்
கருவுற்ற மகளிர்க்கு வளையல் அல்லது காப்புப் போடுவதால் அது சூல் காப்பு என நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது.
சொல் பொருள் விளக்கம்
மகப்பேற்று அழைப்பு ‘வளை காப்பு’ விழா என வழங்குதல் பொது வழக்கு. கருவுற்ற மகளிர்க்கு வளையல் அல்லது காப்புப் போடுவதால் அது சூல் காப்பு என நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்