சொல் பொருள்
சீட்டி என்பதைச் சூழம் என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
நாவைச் சுழற்றி அடிப்பதால் உண்டாகும் ஒலியைச் சீட்டி என்பர். சீட்டி என்பதைச் சூழம் என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும். சூழ் > சூழல் = சுழற்றல். சூழம் = சுழற்றியடித்தல். சீழ்க்கை > சீட்டி. சூழ்க்கை > சூழம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்