சொல் பொருள்
(பெ) ஒரு கொடி, பூ : பார்க்க சிறுசெங்குரலி
சொல் பொருள் விளக்கம்
ஒரு கொடி, பூ : பார்க்க சிறுசெங்குரலி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒண் செங்குரலி தண் கயம் கலங்கி – புறம் 283/1 ஒள்ளிய செங்குரலிக் கொடி நிறைந்த தண்ணிய நீர்நிலை கலங்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்