சொல் பொருள்
(பெ) ஒரு நீர்த்தாவரம்,கொடி,பூ, பார்க்க குவளை
சொல் பொருள் விளக்கம்
ஒரு நீர்த்தாவரம்,கொடி,பூ, பார்க்க குவளை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று நின் எறியர் ஓக்கிய சிறு செங்குவளை ஈ என இரப்பவும் ஒல்லாள் நீ எமக்கு – பதி 52/21-23 கரையை இடிக்கும் காட்டாற்று வெள்ளத்தில் நடுங்கும் தளிரைப் போல, கோபத்தால் மேனி நடுங்க நின்று, உன்மீது எறிவதற்காக ஓங்கிய சிறிய செங்குவளை மலரை, எனக்குத் தா என்று இரு கை நீட்டி வேண்டவும், சினம் குறையாதவளாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்