Skip to content

சொல் பொருள்

(பெ) ஒப்பனை செய்யப்பட்டது, கொண்டை,

சொல் பொருள் விளக்கம்

ஒப்பனை செய்யப்பட்டது, கொண்டை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Tresses done into a knot

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இன் தீம் பைஞ்சுனை ஈர் அணி பொலிந்த
தண் நறும் கழுநீர் செண் இயல் சிறுபுறம் – அகம் 59/13,14

இனிய சுவையுள்ள புதிய சுனையில் வழவழப்பான மேற்பகுதியையுடைய
குளிர்ந்த மணமுள்ள குவளை போன்ற கொண்டை அசையும் முதுகினை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *