சொல் பொருள்
(வி.எ) கருதி, எண்ணி,
சொல் பொருள் விளக்கம்
கருதி, எண்ணி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
having considered, thought
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மற புலி குழூஉ குரல் செத்து வய களிறு வரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கை – பதி 41/7,8 வீரம்செறிந்த புலியின் தொகுதியான பிடரிமயிர் என்று எண்ணி, வலிமைகொண்ட களிறு, மலையினைச் சார்ந்து நிற்கும், ஒளிவிடும் பூக்களையுடைய வேங்கைமரத்தின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்