சொல் பொருள்
செல்வப் பிள்ளை என்பதைச் செம்பன் என்பது களியக்காவிளை வட்டார வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
செல்வப் பிள்ளை என்பதைச் செம்பன் என்பது களியக்காவிளை வட்டார வழக்காகும். செம்பு காய்ச்சி உருக்கிச் செய்யப்பட்ட காசு உடைமையும், செம்பொன் என்று வழங்கும் வழக்குடைமையும் செல்வமாக வளர்க்கும் பிள்ளைக்கு ஆயது. செம்மல் என்பதும் நிரம்புதல் பொருளதாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்