சொல் பொருள்
(வி) பெருமிதத்துடன் இரு
சொல் பொருள் விளக்கம்
பெருமிதத்துடன் இரு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be stately, majestic
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இளம் பாண்டில் தேர் ஊர செம்மாந்தது போல் மதைஇனள் – கலி 109/4,5 போர்க்குணம் குறையாத காளைக்கு, ஏனைய பசுக்களுக்கு இணையாக இருக்கும் பசுவினிடத்தில் பிறந்த இளம் எருது வண்டியை இழுத்துக்கொண்டு போகும்போது பெருமிதத்துடன் செல்வது போல, செருக்குடையவளாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்