சொல் பொருள்
(பெ) மனவைரம், தணியாத கோபம்,
சொல் பொருள் விளக்கம்
மனவைரம், தணியாத கோபம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
rancour, irrepressible anger
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர் – திரு 131,132 மாறுபாட்டுடன் கோபத்தை நீக்கிய மனத்தினர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்