சொல் பொருள்
(வி.எ) சென்று என்பதன் திரிபு,
சொல் பொருள் விளக்கம்
சென்று என்பதன் திரிபு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
going
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ வா பறை விரும்பினை ஆயினும் – நற் 54/1,2 சங்குகள் உள்ள கடல்நீரில் இரைதேடி, உன் சுற்றமுதலானவருடன் சென்று சிறகுகளை விரித்து உயரப் பறக்க எழும்புவதை விரும்பினாயெனினும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்