Skip to content

சொல் பொருள்

(வி) போ

(பெ) இடி,

சொல் பொருள் விளக்கம்

போ

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

go

thunderbolt

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி – திரு 99

கோபமுடையோரை அழித்து, செல்லுகின்ற போரில் கொன்றழித்து

செறுநர் தேய்த்த செல் உறழ் தட கை – திரு 5

தான்கோபங்கொண்டாரை அழித்த இடியின் மாற்றான பெரிய கையினை உடையவனும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *