சொல் பொருள்
(பெ) ஆதன் எழினி என்ற அரசனின் நாட்டைச் சேர்ந்த செல்லூர் என்ற ஊர்,
சொல் பொருள் விளக்கம்
ஆதன் எழினி என்ற அரசனின் நாட்டைச் சேர்ந்த செல்லூர் என்ற ஊர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a place called chellur, belonging to the country of a chieftain Adhan Ezhini
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மல்லல் யாணர் செல்லி கோமான் – அகம் 216/12 மிக்கவளம் பொருந்திய செல்லூர் என்ற ஊரின் மன்னன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்