சொல் பொருள்
செழுமையான மண்ணைச் செழி என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
செழுமை செழிப்பு, செழிமை, செழி என ஆகும். செழுமையான மண்ணைச் செழி என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு. சேற்றுமண் தொழிமண் எனப்படுவது பொது வழக்கு. தொழி உழவு நெல் நடவுக்கு உரியமண். செழிப்பான பயிர், செழிம்பான வாழ்வு என்பனவும் இவ்வழிப்பட்டனவே.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்