சொல் பொருள்
(பெ) பாண்டியன்
சொல் பொருள் விளக்கம்
பாண்டியன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
King of the Pandiya dynasty
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன் பெரும் பெயர் கூடல் அன்ன – நற் 39/9,10 காவலையுடைய அரணை வென்ற அழிக்கின்ற போரினையுடைய செழியனின் பெரும் புகழ்பெற்ற கூடல்மாநகரைப் போன்ற
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்