சொல் பொருள்
(பெ) செவியில் மறுவையுடைய எருது,
சொல் பொருள் விளக்கம்
செவியில் மறுவையுடைய எருது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Bull having a spot in its ears
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செவிமறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளை – கலி 101/27 காதில் மச்சம் உள்ள, இடையர்கள் நேர்ந்துவிட்ட, மின்னும் நுண்ணிய சிவந்த புள்ளிகளைக் கொண்ட வெள்ளைக்காளை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்