சொல் பொருள்
செவியின் நீட்சி கண்டவர் முயலைச் செவியன் என்றனர் அவர்கள் நடைக்காவு வட்டாரத்தார்
சொல் பொருள் விளக்கம்
பல்லியைப் பார்த்தால் பார்த்த பார்வையிலேயே பல்லி என்பதை அடையாளம் காட்டிவிடும். அவ்வாறே முயலைப் பாத்தால் அதன் செவி நீளம் தனி அடையாளமாகி விடும். செவியின் நீட்சி கண்டவர் முயலைச் செவியன் என்றனர் அவர்கள் நடைக்காவு வட்டாரத்தார்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்