சொல் பொருள்
(பெ) பெரிய பண்களுள் ஒன்றாகிய முல்லைப்பண்
சொல் பொருள் விளக்கம்
பெரிய பண்களுள் ஒன்றாகிய முல்லைப்பண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A primary melody-type of the mullai class
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி – அகம் 212/6,7 யாழ் வல்லோன் இயக்கும் செவ்வழிப்பண்ணை இசைக்கும் நல்ல யாழின் இசையைக் கேட்டாற்போல மிக இனிய சொல்லினையுடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்