சொல் பொருள்
(பெ) முருகக் கடவுள்,
சொல் பொருள் விளக்கம்
முருகக் கடவுள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Lord Muruga
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செறி தொடி முன்கை கூப்பி செவ்வேள் வெறி ஆடு மகளிரொடு செறிய தாஅய் – பட் 154,155 செறிந்த வளையல்களுடைய — முன்கை குவித்து வணங்கிநிற்க, முருகனின் வெறியாட்டு ஆடும் மகளிரோடு (அவர் ஆட்டத்திற்கு இணையாகப்)பொருந்தப் பரந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்