சொல் பொருள்
(விளி) சேவகனே!
சொல் பொருள் விளக்கம்
(விளி) சேவகனே!
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Oh, servant
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண் குதிரையோ வீறியது – கலி 96/22-24 சேவகனே! ஞாயிற்றின் கதிர்கள் விரிகின்ற விடியற்காலையில் கையால் வாரப்பெற்ற மதுரை நகரின் பெரிய முற்றத்தைப் போல, உன் உடம்பின் மீது அந்தக் குதிரையோ பிறாண்டியது? – சேவகா ‘சேகா’ எனத் திரிந்து நின்ரது; விகாரம் எனினுமாம் – நச்.உரை விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்