சொல் பொருள்
(பெ) சிவப்புப்பசு,
சொல் பொருள் விளக்கம்
சிவப்புப்பசு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Tawny coloured cow
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டு சேதா – நற் 359/1 மலைச்சரிவில் மேய்ந்த சிறிய கொம்பையுடைய சிவந்த பசு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்