சொல் பொருள்
(பெ) அரசனின் படை,
சொல் பொருள் விளக்கம்
அரசனின் படை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
army of a king
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல அகல் அல்குல் தோள் கண் என மூ வழி பெருகி நுதல் அடி நுசுப்பு என மூ வழி சிறுகி – கலி 108/1-3 வலிமை கொண்ட வேந்தர்களின் சேனை பெருத்தும், சிறுத்தும் தங்குகிற இடத்தைப் போல, அகன்ற அல்குல், தோள், கண் ஆகிய மூன்றும் பெருத்து, நெற்றி, அடி, இடை ஆகிய மூன்றும் சிறுத்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்