சொல் பொருள்
(பெ) சிவப்பு,
சொல் பொருள் விளக்கம்
சிவப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
redness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிகை கிடந்த ஊடலின் செம் கண் சேப்பு ஊர – பரி 7/70 முன்னரே மீந்துபோய்க்கிடந்த ஊடலால் சிவந்திருந்த கண்களில் மேலும் சிவப்பேற
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்