சொல் பொருள்
(பெ) சேமித்துவைக்கும் செப்புக்குடம்,
சொல் பொருள் விளக்கம்
சேமித்துவைக்கும் செப்புக்குடம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
copper vessel in which water is saved
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அற்சிர வெய்ய வெப்ப தண்ணீர் சேமச்செப்பில் பெறீஇயரோ நீயே – குறு 277/4,5 முன்பனிக்காலத்துக்காக விரும்பத்தக்க வெப்பத்தையுடைய நீரைச் சேமித்துவைக்கும் செப்பில் பெறுவீராக! நீவிர்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்