சொல் பொருள்
நிலத்தைத் துளைத்துச் சென்று தங்குவது என்னும் பொருளில் பூரான் எனப்படும் உயிரி தூத்துக்குடி வட்டாரத்தில் சேரா என வழங்கப்படுகிறது
சொல் பொருள் விளக்கம்
நிலத்தைத் துளைத்துச் சென்று தங்குவது என்னும் பொருளில் பூரான் எனப்படும் உயிரி தூத்துக்குடி வட்டாரத்தில் சேரா என வழங்கப்படுகிறது. பூரல் = துளைத்தல், மூக்குப்பூரல் = மூக்குக் குத்தல். பூரான் நிறம் சிவந்தது. சேரா என்பது சிவப்பானது என்னும் பொருளில் வழங்குகின்றது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்