சொல் பொருள்
(பெ) செல்லுதல்,
சொல் பொருள் விளக்கம்
செல்லுதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
passing, going, reaching
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரும் சுரம் சேறல் அயர்ந்தனென் யானே – அகம் 221/14 அரிய சுரநெறியில் செல்லுதலை யான் விரும்பி ஏற்றுக்கொண்டேன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்