Skip to content

சொல் பொருள்

தொண்டு என்னும் பொருளில் சேவை எனப்படுவது பொது வழக்கு

இடப்பொருளில் பக்கம் என வழங்குதல் நெல்லை வட்டார வழக்காகும்

இடியாப்பத்தைச் சேவை என்பது பார்ப்பனர் வழக்கு

தமிழ் சொல்: தொண்டு, ஊழியம்

சொல் பொருள் விளக்கம்

தொண்டு என்னும் பொருளில் சேவை எனப்படுவது பொது வழக்கு. ஆனால் இடப்பொருளில் பக்கம் என வழங்குதல் நெல்லை வட்டார வழக்காகும். மடத்துச் சேவை, காட்டுக்குச் சேவை என்பவை மடத்துப் பக்கம், காட்டுக்குப் பக்கம் என்னும் பொருளவை. இடியாப்பத்தைச் சேவை என்பது பார்ப்பனர் வழக்கு. செவ்விய ஊண் என்னும் பொருளது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இது ஒரு வடசொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *