Skip to content

சொல் பொருள்

சொடி என்பது சுறுசுறுப்பு என்னும் பொருளில் குமரி மாவட்ட வட்டார வழக்காக வழங்குகின்றது

சொல் பொருள் விளக்கம்

வெடிப்பு என்பது சுறுசுறுப்பு எனப்படும். இது பொது வழக்கு. சொடி என்பது சுறுசுறுப்பு என்னும் பொருளில் குமரி மாவட்ட வட்டார வழக்காக வழங்குகின்றது. சொடிதல் என்பது கதிர் காய்ந்து வளைதல் பொருளில் முகவை, நெல்லை வழக்குகளில் உண்டு

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *