சொல் பொருள்
சொத்தை – புறத்தே ஓட்டை பொத்தல் முதலியவையுடைய காய்கறிகள்.
சொள்ளை – வெளியே தெரியாமல் உள்ளே கெட்டுப்போன காய்கறிகள்.
சொல் பொருள் விளக்கம்
சொத்தை என்பது சூன், என்றும், சூனம் என்றும் வழங்கும். சொள்ளை உள்ளே கேடுடையதென்பது “வெளியே பார்த்தால் வெள்ளை: உள்ளே பார்த்தால் சொள்ளை” என்னும் பழமொழி விளக்கும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்