சொல் பொருள்
முகட்டில் இருந்து தூம்பு வழியாக இறங்கி வழியும் நீர் விழும் இடத்தைச் ‘சொலுசு’ என்பது திருவாதவூர் வட்டார வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
முகட்டில் இருந்து தூம்பு வழியாக இறங்கி வழியும் நீர் விழும் இடத்தைச் ‘சொலுசு’ என்பது திருவாதவூர் வட்டார வழக்காகும். சலசல, சளசள, என்பவை போலச் சொல சொல என ஒலிக்குறிப்பாகிச் சொலிசு சொலுசு என வழக்கில் வந்திருக்கலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்